சினிமா துளிகள்

வில்லன் வாய்ப்புகள்

`பட்டத்து யானை' படத்துக்குப் பிறகு திரையுலகில் கவனம் பெற்றுள்ள துரை சுதாகருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகிறதாம்.

சற்குணம் இயக்கிய `களவானி 2' படத்தில் முக்கிய வில்லனாக அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் துரை சுதாகர் சமீபத்தில் திரைக்கு வந்த `பட்டத்து யானை' படத்திலும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்துக்குப் பிறகு திரையுலகில் கவனம் பெற்றுள்ள அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகிறதாம். அவர் கூறும்போது, ``களவாணி 2-ல் நடித்த பின் என்னை `களவானி சுதாகர்' என்றே அழைக்கின்றனர். பட்டத்து யானை படத்தில் திறமையான நட்சத்திரங்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்துக்குப் பிறகு நிறைய வில்லன் வாய்ப்புகள் வருகின்றன. தொடர்ந்து வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிப்பேன்'' என்றார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்