சினிமா துளிகள்

விமல்-பிரபு-ஆனந்தியுடன் பொங்கல் வெளியீடாக, ‘மன்னர் வகையறா’

விமல் நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘மன்னர் வகையறா.’ இந்த படத்தை விமலின் சொந்த பட நிறுவனம் தயாரித்துள்ளது.

தினத்தந்தி

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க, முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா பொன்வண்ணன், நாசர், ஜெயப்பிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். விமல் ஜோடியாக கயல் பட நாயகி ஆனந்தி நடித்துள்ளார். பூபதி பாண்டியன் டைரக்டு செய்து இருக்கிறார்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெறுகின்றன. வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த படம் தனக்கு ஒரு திருப்பமாக அமையும் என்று விமல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு