தாராள பிரபு படத்தில் நடித்த தன்யா ஹோப் அடுத்து, குலசாமி என்ற படத்தில் நடித்து வருகிறார்..இந்த படத்தின் கதாநாயகன், விமல். படம், குலசாமிகளின் அருமை பெருமைகளை பேச இருக்கிறது.