கரூர் 
மாவட்ட செய்திகள்

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

தோகைமலை,

தோகைமலை தமிழ் சங்கம் சார்பாக அதன் நிறுவனத்தலைவர் காந்திராஜன் தோகைமலை போலீஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார். இதில், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.