சினிமா துளிகள்

2 பேருக்கும் என்ன மோதல்?

‘பார்ட்டி’ என்றாலே நினைவுக்கு வரும் அந்த நடிகை நடித்த மலையாள படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தினத்தந்தி

பார்ட்டி என்றாலே நினைவுக்கு வரும் அந்த நடிகை நடித்த மலையாள படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி, கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் படக்குழுவினருக்கு பார்ட்டி கொடுத்தார், தயாரிப்பாளர்.

பார்ட்டி நடிகைக்கு சென்னையில் படப்பிடிப்பு இருந்ததால், அந்த பார்ட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. கலந்து கொண்டவர்களின் படங்களை வாட்ஸ்அப்பில் பார்த்த நடிகை, ஒரு நடிகையின் படத்தை பார்த்து எரிச்சல் அடைந்தாராம். இரண்டு பேருக்கும் என்ன மோதலோ? என்று முணுமுணுக்கிறார், தயாரிப்பாளர்!

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது