சினிமா துளிகள்

திருப்பதியில் என்ன வேண்டுதல்?

நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருப்பதி சென்று வந்தார்கள்.

திருப்பதியில் அவர்கள் வேண்டிக்கொண்டது என்ன? என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா, நெற்றிக்கண் என்ற பெயரில் சொந்த படம் தயாரிக்கிறார். அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கிய வேண்டுதல் என்கிறார்கள்!