டைரக்டர் ஒரு வரியில் சொன்ன கதையில், நாயகனுக்கு திருப்தி இல்லை. அதனால், காதல்வசமான டைரக்டரை கழற்றி விட்டு, நகைச்சுவையாக கதை சொல்வதில் தேர்ந்த மூன்றெழுத்து டைரக்டருக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்.
அவர் மீது வருத்தமாக இருக்கிறார், காதல்வசமான டைரக்டர்!