சினிமா துளிகள்

வெளிநடப்பு செய்தது ஏன்?

ரம்யா நம்பீசன், (விஜய் ஆண்டனியுடன் ஜோடியாக) நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், `தமிழரசன்.' இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

தினத்தந்தி

விழா மேடைக்கு ரம்யா நம்பீசன் கடைசியாக அழைக்கப்பட்டு இருக்கிறார். இதை அவர் தனக்கு நிகழ்ந்த அவமதிப்பாக கருதி, விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறினாராம்.

இனிமேல் பட விழாக்களில், தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் மட்டுமே கலந்து கொள்வது என்று உறுதியான முடிவை எடுத்து இருக்கிறாராம், ரம்யா நம்பீசன்!

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு