சினிமா துளிகள்

வெற்றி கூட்டணியில் பாடல் ஆசிரியர்!

டைரக்டர் ராம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் வெற்றி கூட்டணியாக கருதப்படுகிறார்கள்.

தினத்தந்தி

டைரக்டர் ராம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்த படங்களின் பாடல்கள் பட்டி தொட்டி வரை, சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. இவர்களின் கூட்டணியில், தற்போது பாடல் ஆசிரியர் கருணாகரன் இணைந்து இருக்கிறார்.

மூன்று பேரும் இணைந்து பணிபுரிந்த பேரன்பு படம், நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை குவித்து இருக்கிறது!

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை