மாவட்ட செய்திகள்

உறவினர்களுடன் தறித்தொழிலாளி தர்ணா போராட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் தறித்தொழிலாளி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சேலம்,