இன்னும் சம்பாதிக்கும் ஆசையுடன் ஒரு நடிகை!

கர்நாடகாவை சேர்ந்த அனுஷ்கா, ஆந்திராவில் முகாமிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இன்னும் சம்பாதிக்கும் ஆசையுடன் ஒரு நடிகை!
Published on

அனுஷ்காவுக்கு இப்போது 34 வயது ஆகிறதாம். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

மகளுக்கு இந்த வருடம் எப்படியாவது திருமணம் முடித்துவிட வேண்டும் என்று அவருடைய பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசையை அனுஷ்கா கண்டுகொள்வதில்லை. ``இன்னும் சம்பாதிக்க வேண்டும்'' என்று கூறுகிறாராம்!

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com