ஆன்மிகச் செய்திப்பிரிவு

தினத்தந்தி ஊடகக் குழுமத்தின் செய்திகள் அனைத்தும் எங்களின் அனுபவம் வாய்ந்த பிரத்யேக செய்திப் பிரிவுகளால் (Specialized News Desks) தகுந்த உண்மைத்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, துல்லியமான தகவல்களுடன் வெளியிடப்படுகின்றன. ஆன்மிகச் செய்திப்பிரிவு (Devotional Desk) குழுவின் பணி: துல்லியமான தினப்பலன், வார ராசிபலன், மாத ராசிபலன்கள், சிறப்பு கிரக பெயர்ச்சி பலன்கள், ஆகியவற்றை அனுபவமிக்க வல்லுநர்களிடம் இருந்து பெற்று பதிவேற்றுதல். குழுவின் நிபுணத்துவம்: பல ஆண்டுகள் பாரம்பரியப் பயிற்சியும், வேத கணித அனுபவமும் கொண்ட முன்னணி மற்றும் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர்களின் (Expert Astrologers) நேரடிப் பங்களிப்போடு இப்பகுதி இயங்குகிறது. செய்தி சேகரிப்பு முறை (Methodology): வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கக் கணிப்புகள், கிரகப் பெயர்ச்சிகள் (Planetary Transits) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு துல்லியமான பலன்கள் கணிக்கப்படுகின்றன. உள்ளடக்கத் தரம் (Content Quality): தினப்பலன், வார, மாத, மற்றும் சிறப்புப் பலன்கள் அனைத்தும் கடுமையான எடிட்டோரியல் சரிபார்ப்பிற்குப் பிறகே வாசகர்களின் ஆன்மிகப் பயன்பாட்டிற்காக முறையாக வெளியிடப்படுகின்றன.
Connect:
Daily Thanthi
www.dailythanthi.com