இன்றைய ராசிபலன் (16.06.2026): புதிய யோசனைகள் வெற்றி தரும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
ராசிபலன், today rasipalan
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: செவ்வாய்கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம் : ஆனி

நாள்: 2

ஆங்கில தேதி: 16

மாதம்: ஜுன்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று மாலை 07-31 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

திதி: இன்று காலை 06-55 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: பிற்பகல் 3-00 to 4-30

எமகண்டம்: காலை 9-00 to 10-30

குளிகை: காலை 12-00 to 1-30

கௌரி நல்ல நேரம்: காலை 1-30 to 02-30

கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

துணிச்சலான முடிவுகள் நல்ல பலன் தரும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

எதிர்பார்த்த தகவல் கிடைக்கலாம்.உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். பயண வாய்ப்புகள் உருவாகும்.இனிப்பான செய்தி இன்று கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

பொறுமைக்கு நல்ல பலன் கிடைக்கும். எதிர்பாராத நல்ல பணவரவு கிடைக்கலாம். வேலைகளில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப ஆதரவு உறுதியாக இருக்கும். புதிய திட்டங்கள் உருவாகும்.

பண விஷயங்களில் கவனம் தேவை. நண்பர்களின் ஆலோசனை பயன் தரும். மன அமைதி அதிகரிக்கும். உறவுகளில் நல்ல புரிதல் ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

புதிய தொடர்புகள் நன்மை தரும். படிப்பிலும் தொழிலிலும் கவனம் அதிகரிக்கும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்களுடன் நல்ல நேரம் அமையும்.தன்னம்பிக்கை உயரும்.குடும்பத்தின் சந்தோஷம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

குடும்ப உறவுகள் பலப்படும். மனதில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மனைவியின் மீதுள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். மாறாக அன்பு பலப்படும். உடல்நலத்தில் நல்ல மாற்றம் இருக்கும். மனக்கவலைகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

தலைமைப் பொறுப்புகள் கிடைக்கலாம். உங்கள் கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். தொழிலில் சாதகமான மாற்றம் ஏற்படும். பிள்ளைகளின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

பணவரவு மேம்படும். மகிழ்ச்சியான நிகழ்வு நடைபெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். மன உறுதி அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்தி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

புதிய அனுபவங்கள் கிடைக்கும். பண விஷயங்களில் முன்னேற்றம் உண்டு. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் தெளிவு ஏற்படும். புதிய தொடர்புகள் உருவாகும். உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

எதிர்பாராத மகிழ்ச்சி கிடைக்கலாம். திட்டமிட்ட செயல்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல்நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

துலாம்

உறவுகளில் இனிமை அதிகரிக்கும். அலுவலகத்தில் மன அமைதி நிலவும். நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல மாற்றம் உண்டு. நண்பர்களிடம் மகிழ்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

தனுசு

புதிய முயற்சிகளுக்கு நல்ல காலம். பயண வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். இல்லத்தில் மகிழ்ச்சி கிட்டும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பணவரவு சீராக இருக்கும். எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

மகரம்

உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும். பண விஷயங்களில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.தொழிலில் நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். மன அமைதி அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

புதிய யோசனைகள் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். உடல்நலம் சீராக இருக்கும். உறவுகளில் நல்ல புரிதல் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

மீனம்

மனதில் அமைதி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வாய்ப்புகள் உருவாகும். காதலர்களின் கனவு நனவாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

பணவரவு மேம்படும். உடல்நலம் சீராக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த தகவல் கிடைக்கலாம். தன்னம்பிக்கை உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீலம்

X

Daily Thanthi
www.dailythanthi.com