இன்றைய ராசிபலன் (17.06.2026): பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (17.06.2026): பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்..!
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: புதன் கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம்: ஆனி

நாள்: 3

ஆங்கில தேதி: 17

மாதம்: ஜுன்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று காலை 06-06 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

திதி: இன்று இரவு 03-30 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 09-30 to 10-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: மாலை 12-00 to 1-30

எமகண்டம்: காலை 7-30 to 9-00

குளிகை: காலை 10-30 to 12-00

கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: கேட்டை,மூலம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று உங்கள் செயல்களில் வேகம் காணப்படும். நீண்ட நாட்களாக நினைத்த காரியம் முன்னேறும். தடைபட்ட காரியங்கள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகலாம். மனதில் இருந்த தயக்கம் நீங்கும். மாலை நேரத்தில் நல்ல செய்தி கிடைக்கலாம். உடல்நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல புரிதல் ஏற்படும். வேலைகளில் முன்னேற்றம் காணப்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம். மன அமைதி அதிகரிக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மிதுனம்

புதிய யோசனைகள் மனதில் தோன்றும். உங்களின் திறமை வெளிப்படும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயண வாய்ப்பு உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பணியிடத்தில் பாராட்டு கிடைக்கலாம். மாணவர்களுக்கு நல்ல கவனம் இருக்கும். மன அமைதி நிலவும். மாலை நேரம் மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

கடகம்

பழைய பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரலாம். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். குடும்ப விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதில் இருந்த கவலைகள் குறையும். எதிர்பார்த்த தகவல் கிடைக்கலாம்.

தொழிலில் சாதகமான மாற்றம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். புதிய நம்பிக்கை உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

உங்கள் கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க நல்ல நாள். பணியிடத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களுடன் நல்ல நேரம் அமையும்.

பண வரவு திருப்தி தரும். மன உறுதி அதிகரிக்கும். மாலை நேரத்தில் நல்ல மாற்றம் ஏற்படலாம். நண்பர்களுடன் இனிய நேரம் அமையும். குடும்ப ஆதரவு உறுதியாக இருக்கும். மனதில் தெளிவு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

கன்னி

திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெறும். குடும்ப ஆதரவு கிடைக்கும். புதிய தொடர்புகள் நன்மை தரும். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும். சிறிய வெற்றிகள் பெரிய உற்சாகத்தை தரும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பீர்கள். நல்ல நண்பர்களின் ஆலோசனை பயன் தரும். பணியிடத்தில் மதிப்பு உயரும்.

பண விஷயங்களில் கவனம் தேவை. உடல்நலம் சீராக இருக்கும். மாணவர்களுக்கு சாதகமான நாள். நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீலம்

துலாம்

உறவுகளில் இனிமை அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்க நல்ல வாய்ப்பு உருவாகும்.

உங்களின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படும். மன அமைதி அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். மாலை நேரம் மகிழ்ச்சியாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வு நடக்கலாம். உழைப்பின் பலன் தெளிவாக தெரியும். பயண வாய்ப்பு உருவாகலாம். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளில் மூன்றாமவரை தலையிடுவதை தடுப்பது நல்லது.

பணவரவு மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பண விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் நல்ல மாற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். மாலை நேரத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

நீண்ட நாட்களாக நினைத்த காரியம் ஒன்று முன்னேறும். நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்கள் திறமை வெளிப்படும். குடும்ப ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மன அமைதி அதிகரிக்கும். தொழிலில் நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். நாள் முடிவில் மனநிறைவு கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். புதிய தொடர்புகள் நன்மை தரும்.

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை வந்து போகும். பெரியவர்களுக்கு உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

X

Daily Thanthi
www.dailythanthi.com