காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை செப்.1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட்டு. 

X

Daily Thanthi
www.dailythanthi.com