வேளச்சேரி கல்லூரி மோதல் - 10 மாணவர்கள் கைது

வேளச்சேரி கல்லூரி மோதல் - 10 மாணவர்கள் கைது
Published on

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட வழக்குல் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 10 மாணவர்கள் கைது செய்தது காவல்துறை. கல்லூரியில் மோதல் ஏற்பட்டபோது வெடி வெடித்தது குறித்து 12 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவிழாவில் வெடிக்கும் வெடியை வீசி இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டதால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com