தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன...?

இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன...?
Published on: 

சென்னை,

தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

அதன்படி, நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 1,09,680 -க்கும் ஒரு கிராம் ரூ. 13,710 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.1,10,520-க்கும், கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.13,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும் . ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com