

சென்னை,
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,050க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்:-
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்தநிலையில் இன்று 5 ரூபாய் குறைந்தது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.