

திரையுலகை மீ டூ இயக்கம் சில மாதங்களுக்கு முன்னால் உலுக்கியது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும் பெண் இயக்குனர்களும் பாலியல் புகார் சொல்லி அதிர வைத்தனர். கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த மீ டூ புகார் குறித்து பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி கருத்து தெரிவித்து இருந்தார்.