‘புருஷஹா’ - கவனம் ஈர்க்கும் ‘தேவ நாயகி’ பாடல்

இப்படத்தில் அனைய்ரா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.
‘புருஷஹா’ - கவனம் ஈர்க்கும் ‘தேவ நாயகி’ பாடல்
Published on

சென்னை,

வீரு உலவாலா இயக்கத்தில் பவன் கல்யாண், அனைய்ரா குப்தா நடித்துள்ள திரைப்படம் ‘புருஷஹா’. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தை, கல்யாண் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கீழ் பாதுலா கோடேஸ்வர ராவ் தயாரித்துள்ளார்.

Also Read
‘முன்னணி ஹீரோயின் ஆகப் போகிறார்’ - தன்யா மிட்டலுக்கு ஏக்தா கபூர் புகழாரம்
‘புருஷஹா’ - கவனம் ஈர்க்கும் ‘தேவ நாயகி’ பாடல்

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள், டீசர், கிளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், இப்படத்திலிருந்து ‘தேவ நாயகி’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. சாஹித்யா சாகந்தி பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த பாடல் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளநிலையில், விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com