

நடிகை சாவித்திரியின் நடிகையர் திலகம் படத்துக்கு போட்டியாக ஜெமினி கணேசன் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் தயாராகி வருகிறது. சாவித்திரி கதையில் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சாவித்திரியை மதுகுடிக்க வைத்து போதைக்கு ஜெமினி கணேசன் அடிமையாக்குவது போன்றும் காட்சி வைத்து இருந்தனர்.