பாக்யஸ்ரீ போர்ஸின் ’லெனின்’...கவனம் ஈர்க்கும் முதல் பாடல்


LENIN 1st Single VaarevaaVaarevaa out now
x

'லெனின்' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை,

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, ''லெனின்'' படத்தின் மூலம் ரசிகர்களை கவர உள்ளார்.

கிஷோர் அப்புரு இயக்கத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஸ்ரீலீலா முதலில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் பின்னர் அவர் விலகியநிலையில், அவருக்கு பதிலாக பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்துள்ளார். 'லெனின்' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ’வாரேவா வாரேவா’ வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை ஸ்வேதா மோகன் மற்றும் ஜூபின் நௌடியல் ஆகியோர் பாடியுள்ளனர், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

1 More update

Next Story