பாலியில் விடுமுறையை கொண்டாடும் ’மாஸ்டர்’ பட நடிகை - புகைப்படங்கள் வைரல்

மாளவிகா மோகனன் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
பாலியில் விடுமுறையை கொண்டாடும் ’மாஸ்டர்’ பட நடிகை - புகைப்படங்கள் வைரல்
Published on

பாலி,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் தற்போது இந்தோனேசியாவின் பாலியில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

பாலியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் கடற்கரைகளில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

Also Read
நடிகை விஷ்ணுப்ரியா மீது வழக்குப்பதிவு - சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை
பாலியில் விடுமுறையை கொண்டாடும் ’மாஸ்டர்’ பட நடிகை - புகைப்படங்கள் வைரல்

மாளவிகா மோகனன் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்கள் அதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மாளவிகா மோகனன் விக்ரமுடன் 'தங்கலான்' மற்றும் பிரபாஸுடன் 'தி ராஜா சாப்' உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தற்போது கார்த்தியுடன் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com