நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (செப்டம்பர் 26)


நாளை  திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (செப்டம்பர் 26)
x

செப்டம்பர் 26ந் தேதி எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26 ந் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழ்:

பல்டி

ரைட்

குற்றம் தவிர்

கிஸ் மீ இடியட்

சரீரம்

ஹாலிவுட்:

ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்

தி ஸ்ரேஞ்சர்ஸ் சாப்டர் 2

பாலிவுட்:

ஹோம்பவுன்ட்

தாரா அண்ட் ஆகாஷ் லவ் பேயொண்ட் ரீம்ஸ்

1 More update

Next Story