சமந்தா தயாரித்து நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மா இன்டி பங்காரம் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சமந்தா தயாரித்து நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

நடிகை சமந்தா கடைசியாக கடந்த ஆண்டு வெளியான 'சுபம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் படமாகும். இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் 'மா இன்டி பங்காரம்'.

Also Read
ராமர் கெட்டப்பில் மகேஷ் பாபு..வைரலாகும் புகைப்படம்
சமந்தா தயாரித்து நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நந்தினி ரெட்டி இயக்கும் இந்த படத்தில் சமந்தா, கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Also Read
அறிவான் - சினிமா விமர்சனம்
சமந்தா தயாரித்து நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மா இன்டி பங்காரம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மா இன்டி பங்காரம் திரைப்படம் கோடை விடுமுறையில், மே 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com