"எஸ்எஸ்எம்பி 29" - ஒடிசா படப்பிடிப்பு நிறைவு

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிசாவில் உள்ள கோராபுட் பகுதியில் தொடங்கியது.
SSMB29: Odisha shooting wrapped
Published on

கோராபுட் ,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிசாவில் உள்ள கோராபுட் பகுதியில் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், ஒடிசாவில் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com