சிம்புவின் 'பத்து தல' படத்தில் இடம்பெற்ற 'நம்ம சத்தம்' வீடியோ பாடல் வெளியீடு

‘நம்ம சத்தம்’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிம்புவின் 'பத்து தல' படத்தில் இடம்பெற்ற 'நம்ம சத்தம்' வீடியோ பாடல் வெளியீடு
Published on

சென்னை,

இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் கடந்த மார்ச் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படத்தில், கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பத்து தல்' படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'நம்ம சத்தம்' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com