“விஜய்-அஜித் நட்பு மிகவும் அழகானது” - ஷாலினி

நடிகை ஷாலினி, நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
 “விஜய்-அஜித் நட்பு மிகவும் அழகானது” - ஷாலினி
Published on

சென்னை,

தனியார் விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷாலினி, நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசும்போது, “விஜய் மற்றும் அஜித் இருவர்களுக்கிடையில் மிக ஆரோக்கியமான உறவு உள்ளது. இருவரும் ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் உண்மையாகவே மகிழ்வார்கள். அது மிகவும் அழகான ஒன்று” என்று கூறினார்.

இருவருக்குள்ளும் திரையுலகில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட உறவில் பரஸ்பர மரியாதை மற்றும் அன்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com