’வெனஸ்டே சீசன் 3’ - ஜென்னா ஒர்டேகாவுடன் மீண்டும் இணைந்த வினோனா ரைடர்

இதனால் வெனஸ்டே சீசன் 3 மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
’வெனஸ்டே சீசன் 3’ - ஜென்னா ஒர்டேகாவுடன் மீண்டும் இணைந்த வினோனா ரைடர்
Published on

சென்னை,

பீடில்ஜூஸ் பீடில்ஜூஸ் (Beetlejuice Beetlejuice) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகை வினோனா ரைடர் மீண்டும் ஜென்னா ஒர்டேகா மற்றும் இயக்குநர் டிம் பர்டன் உடன் இணைந்துள்ளார்.

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பிரபல மர்ம நகைச்சுவை தொடரான ’வெனஸ்டே சீசன் 3’-ல் வினோனா ரைடர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதனால் வெனஸ்டே சீசன் 3 மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Also Read
`சூர்யா 47' தமிழ் படமா.. மலையாளப் படமா? இயக்குனர் சொன்ன பதில்
’வெனஸ்டே சீசன் 3’ - ஜென்னா ஒர்டேகாவுடன் மீண்டும் இணைந்த வினோனா ரைடர்

இவர்களுடன் இந்த தொடரில் எம்மா மையர்ஸ், ஹண்டர் டூஹான், பில்லி பைப்பர், லுயாண்டா உனாட்டி லூயிஸ்-ந்யாவோ, விக்டர் டோரோபான்டு, ஈவி டெம்பிள்டன், லூயிஸ் குஸ்மான், கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ், ஜோஅன்னா லும்லி மற்றும் ப்ரெட் ஆர்மிசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இடம்பெறுகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com