ஓ.டி.டி.
ஓ.டி.டியில் வெளியானது சிவராஜ்குமாரின் 'பைரதி ரணகல்'
சிவராஜ்குமார் நடிப்பில் நவம்பர் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பைரதி ரணகல்'.
29 Dec 2024 1:21 PM IST'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்ற "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
கோல்டன் குளோப் விருதுக்கும் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
28 Dec 2024 8:11 AM ISTஇந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
26 Dec 2024 11:27 AM IST'சூது கவ்வும் 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
மிர்ச்சி சிவா நடித்துள்ள 'சூது கவ்வும் 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
25 Dec 2024 3:03 PM ISTஓ.டி.டி.யில் வெளியாகும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மேக்கிங் ஆவணப்படம்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உருவான விதம் குறித்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
23 Dec 2024 5:30 PM ISTஓ.டி.டி.யில் வெளியானது 'சிங்கம் அகெய்ன்' திரைப்படம்
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள 'சிங்கம் அகெய்ன்' படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 8:39 PM IST'அதுவரை எந்த ஓடிடியிலும் 'புஷ்பா 2' வெளியாகாது' - வதந்திகளுக்கு படக்குழு விளக்கம்
புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் தொடர்ந்து பரவி வந்தது.
21 Dec 2024 11:13 AM ISTஇந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
19 Dec 2024 12:33 PM IST'புஷ்பா 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
17 Dec 2024 2:01 PM ISTஓ.டி.டி.யில் வெளியாகும் ஆர்.ஜே.பாலாஜியின் 'சொர்க்கவாசல்'
மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 'சொர்க்கவாசல்' படம் உருவாகி உள்ளது.
16 Dec 2024 10:23 AM ISTஓ.டி.டி.யில் வெளியானது 'ஹிட் லிஸ்ட்' படம்
கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் விஜய் கனிஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஹிட் லிஸ்ட்' படம் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது.
15 Dec 2024 9:49 AM ISTஓ.டி.டி.யில் வெளியாகும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ஜீப்ரா' படம்
சத்யராஜ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ஜீப்ரா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
14 Dec 2024 11:19 AM IST