புத்தாண்டு ஸ்பெஷல்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன என்பதை காணலாம்.
திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள். வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகியுள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.
* எகோ
வெளியீட்டு தேதி: டிசம்பர் 31ந் தேதி
எதில் பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
* இதிரி நேரம்
வெளியீட்டு தேதி: டிசம்பர் 31ந் தேதி
எதில் பார்க்கலாம்: சன் நெக்ஸ்ட்
* எல்பிடபிள்யூ
வெளியீட்டு தேதி: ஜனவரி 1ந் தேதி
எதில் பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்
* மௌக்லி
வெளியீட்டு தேதி: ஜனவரி 1ந் தேதி
எதில் பார்க்கலாம்: ஈடிவிவின்
* ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 எபிசோட் 8
வெளியீட்டு தேதி: ஜனவரி 1ந் தேதி
எதில் பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
* ரன் அவே
வெளியீட்டு தேதி: ஜனவரி 1ந் தேதி
எதில் பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
* ஸ்னைப்பர் தி லாஸ்ட் ஸ்டான்ட்
வெளியீட்டு தேதி: ஜனவரி 1ந் தேதி
எதில் பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
* ஹக்
வெளியீட்டு தேதி: ஜனவரி 2ந் தேதி
எதில் பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
* டிரைவ்
வெளியீட்டு தேதி: ஜனவரி 2ந் தேதி
எதில் பார்க்கலாம்: பிரைம் வீடியோ
* சல்லியர்கள்
வெளியீட்டு தேதி: ஜனவரி 2ந் தேதி
எதில் பார்க்கலாம்: ஓடிடி பிளஸ்
* பியூட்டி
வெளியீட்டு தேதி: ஜனவரி 2ந் தேதி
எதில் பார்க்கலாம்: ஜீ5
* கும்கி 2
வெளியீட்டு தேதி: ஜனவரி 3ந் தேதி
எதில் பார்க்கலாம்: பிரைம் வீடியோ






