‘சர்கார்’ படக்குழு வெளியிட்ட விஜய்-ன் புதிய தோற்றம்

‘சர்கார்’ படத்தில் விஜய்-ன் புதிய தோற்றம் கொண்ட புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டது.
Published on

விஜய் நடித்துள்ள சர்கார் படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வந்த துப்பாக்கி, கத்தி படங்கள் நல்ல வசூல் பார்த்தன. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com