தென்காசியில் 3 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தென்காசியில் 3 பேருக்கு கொரோனா
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 259 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 700 பேர் குணமடைந்து விட்டனர். 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 484 பேர் பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com