மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் குணமடைந்தனர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 875 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 368 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 375 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com