‘தேவதாஸ் 2017’

‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் உமாபதி, நடிகர் தம்பிராமய்யாவின் மகன்.
‘தேவதாஸ் 2017’
Published on

அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் உமாபதி, நடிகர் தம்பிராமய்யாவின் மகன். 6 அடி உயரத்தில் அதிரடி நாயகனுக்குரிய தோற்றத்துடன் இருக்கும் உமாபதி அடுத்து, தேவதாஸ் 2017 என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை ராம் மகேஷ் டைரக்டு செய்கிறார். உமாபதிக்கு ஜோடிகளாக மனிஷா யாதவ், அய்ரா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com