

உச்ச நட்சத்திரம், சீக்கிரமே அரசியல் கட்சியை தொடங்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார். இந்த நிலையில், அவரை புதிய படத்தில் நடிக்க வைக்க 2 டைரக்டர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள்.
இரண்டு பேருமே அரசியல் கதைகளை கையில் வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு படம் பண்ண உச்ச நட்சத்திரத்துக்கும் சம்மதம்தானாம். உச்ச நட்சத்திரம். உறுதி அளித்தால், உடனே படப்பிடிப்புதான்!