சென்னை ஐஐடி மெட்ராசில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை ஐஐடி மெட்ராசில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ஐஐடி மெட்ராசில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
Published on

சென்னை,

நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள சென்னை ஐஐடி மெட்ராசில் ஒப்பந்த அடிப்படையில் 6 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: ஜூனியர் எக்சிகியூட்டிவ்' பிரிவில் மொத்தம் 6 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (பி.காம்.,/பி.பி.ஏ.,க்கு முன்னுரிமை அளிக்கப்படும் )

வயது வரம்பு: 18-28 வயது வரை

பணிக்காலம்: ஓராண்டு (நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது )

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

சம்பளம்: மாதம் ரூ. 18 ஆயிரம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசிநாள்: 26.4.2026

தேர்வு அறிவிப்பினை பார்க்க: icsrs taff.iitm.ac.in

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com