கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கொச்சி கப்பல் கட்டும்  தளத்தில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?
Published on

மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: அப்ரென்டிஸ் (ரிஜ்ஜர்) பிரிவில் மொத்தம் 40 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 23 வயது வரை விண்ணப்பிக்கலாம்

ஊதியம்: மாதம் ரூ. 11 ஆயிரம் வழங்கப்படும்

பயிற்சி காலம்: ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு முறையில் தேர்வு செய்யபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.5.2026

கூடுதல் விவரங்களுக்கு : cochinshipyard.in

X

Daily Thanthi
www.dailythanthi.com