நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மொத்தம் 550 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
Image credits:AI
Image credits:AI
Published on

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 550 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது பற்றிய விவரங்கள் வருமாறு;

பணியிடங்கள்: 550 அப்ரெண்டீஸ் பணி

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது வரம்பு: 21 -30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசுவிதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

ஊதியம்: மாதம் ரூ.12,300

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.07.2026

கூடுதல் விவரங்களுக்கு: https://www.newindia.co.in/

X

Daily Thanthi
www.dailythanthi.com