மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 45 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு

18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு துறைகளில்  காலியாக உள்ள 45 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு துறைகளில் உயர் பொறுப்புகளில் ஏற்படும் காலியிடங்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் மத்திய குடிமைப்பணிகள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 45 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: மொத்தம் 45 இடங்கள் உள்ளன.

நிர்வாக அதிகாரி - 27,

உதவி பேராசிரியர் 4,

மைனிங் இன்ஜினியர் 4,

அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 3,

ரிசர்ச் ஆபிசர் 2,

மொழி பெயர்ப்பாளர் 2

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ.,/பி.டெக்.,/எம்.இ.,/எம்.டெக். உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயது வரை

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசிநாள்: 29.5.2026

கூடுதல் விவரங்களுக்கு: upsc.gov.in

X

Daily Thanthi
www.dailythanthi.com