தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
Published on

வாடிப்பட்டி,மே.

வாடிப்பட்டி அருகே நீரேத்தானைச் சேர்ந்தவர் கோபால் (வயது 55) விவசாயி. இவருக்கு பல ஆண்டுகளாக கால் வலியும், கால் எரிச்சலும் இருந்து வந்ததாம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழக்கையில் வறுப்படைந்த அவர் தனது தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தாடர்பாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com