பொன்மொழி

ஓர் அடிமையின் நெற்றியில் இயற்கை எப்போதும் இடும், பொறாமை என்னும் மாசைத் துடைத்து விடுவோமாக.
பொன்மொழி
Published on

ஒருவரிடமும் பொறாமை கொள்ளாதீர்கள். நன்மை செய்பவர் ஒவ்வொருவருக்கும், கைகொடுக்கத் தயாராக இருங்கள். மூவுலகிலும் உள்ள ஒவ்வொர் உயிருக்கும் ஒரு நல்ல எண்ணத்தை அனுப்புங்கள்.

- விவேகானந்தர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com