ஜீ.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’

ஜீ.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க, எழில் இயக்கி வந்த படத்துக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்தது.
ஜீ.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’
Published on

ஆயிரம் ஜென்மங்கள் என்று இப்போது அந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது, ஒரு திகில் படம். ரமேஷ் பி.பிள்ளை தயாரித்து இருக்கிறார்.

ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஈஷா ரெபா நடிக்கிறார். இவர்களுடன் சாக்சி அகர்வால், நிகிஷா பட்டேல், சதீஷ் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com