ஆரோக்கியத்தை கெடுக்கும் அன்றாட பழக்கங்கள் என்னென்ன தெரியுமா?

இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் சோர்வு ஏற்படுவதுடன் ஹார்மோன் ஏற்றத்தாழ்வும் ஏற்படும்.
உடல்நலத்தை கெடுக்கும் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்
ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கவழக்கங்கள்
Published on

வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கு, அன்றாட வாழ்வில் ஒருசில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதுமானது. இந்த பழக்கவழக்கங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியத்தை தக்கவைக்கும்.

ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பெரும்பாலானோர் தங்களை அறியாமலேயே ஆரோக்கியத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். இத்தகைய பழக்கவழக்கங்களையும், அவை உடல்நலனில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளையும் பார்ப்போம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com