பிரபுதேவாவுடன் நடிக்க மறுத்த நாயகி!

‘பலே வெள்ளையத்தேவா,’ ‘கருப்பன்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர், தான்யா.
பிரபுதேவாவுடன் நடிக்க மறுத்த நாயகி!
Published on

லே வெள்ளையத்தேவா, கருப்பன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர், தான்யா. இவர், மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி. தான்யா தனது பெயருடன், தாத்தா ரவிச்சந்திரன் பெயரையும் சேர்த்துக் கொண்டு, தான்யா ரவிச்சந்திரன் என்று அழைக்கப்படுகிறார்.

இவருக்கு சார்லி சாப்ளின்2 படத்தில், பிரபுதேவா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில், அவர் நடிக்க மறுத்து விட்டார். இவருக்கு பதில், அந்த படத்தில் இப்போது புதுமுகம் ஒருவர் நடித்து வருகிறார்!

X

Daily Thanthi
www.dailythanthi.com