‘வெப்’ தொடரில் வடிவேல்

கோர்ட்டில் வழக்கு இருப்பதால், ‘வெப்’ தொடர்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.
‘வெப்’ தொடரில் வடிவேல்
Published on

வடிவேல் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருப்பதால், வெப் தொடர்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். அவருக்கு பின்னால் நின்று சில அரசியல்வாதிகள் உதவுவதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார்களாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com