விளையாட்டுச் செய்திப்பிரிவு

தினத்தந்தி ஊடகக் குழுமத்தின் செய்திகள் அனைத்தும் எங்களின் அனுபவம் வாய்ந்த பிரத்யேக செய்திப் பிரிவுகளால் (Specialized News Desks) தகுந்த உண்மைத்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, துல்லியமான தகவல்களுடன் வெளியிடப்படுகின்றன. விளையாட்டுச் செய்திப்பிரிவு (Sports Desk) குழுவின் பணி: உடனுக்குடன் விளையாட்டு செய்திகளை வழங்குவது. விளையாட்டு களத்திலும் களத்திற்கு அப்பாலும் நடைபெறும் சுவாரசியங்களை தொகுத்து செய்திகள் வெளியிடுவது. கிரிக்கெட், கால்பந்து, கபடி, டென்னிஸ், ஹாக்கி, ஒலிம்பிக், ஆசிய போட்டிகள் உள்ளிட்ட பல செய்திகள் தகுந்த தரவுகளோடு வழங்குவது. குழுவின் நிபுணத்துவம்: விளையாட்டுத் துறையின் நுணுக்கங்களை நன்கு அறிந்த பிரத்யேக விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் இத்துறையை நிர்வகிக்கின்றனர். செய்தி சேகரிப்பு முறை (Methodology): ஒலிம்பிக், ஐபிஎல், கிரிக்கெட் உலகக்கோப்பை முதல் உள்ளூர் விளையாட்டுப் போட்டிகள் வரை உலகளாவிய விளையாட்டுத் தரவுகளை நேரலையில் கண்காணித்து (Live scores) உடனுக்குடன் செய்திகளை வெளியிடுகின்றனர். துல்லியத் தன்மை (Accuracy): விளையாட்டு முடிவுகள் மட்டுமின்றி, துல்லியமான புள்ளியியல் தரவுகள் (Statistical Data) மற்றும் வீரர்களின் செயல்திறன் குறித்த விரிவான பகுப்பாய்வுகளையும் வழங்குகின்றனர்.
Connect:
Daily Thanthi
www.dailythanthi.com