வீனஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

வீனஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
Published on

நாய்ஸ் நிறுவனம் வயர்லெஸ் இயர்போனை வீனஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. மெல்லிய தொடுதலில் செயல்படும் வகையிலான பொத்தான்கள் மூலம் இதை இயக்கலாம். குரல் வழிக் கட்டுப்பாட்டிலும் இது செயல் படக்கூடியது. ஹைப்பர் சிங்க் தொழில் நுட்பம் உள்ளதால் இது வெளிப்புற இரைச்சலை வடிகட்டிவிடும். கருப்பு, இளம் மஞ்சள், பிரவுன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் இதன் விலை சுமார் ரூ.1,699.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com