6½ பவுன் நகை திருட்டு

6½ பவுன் நகை திருட்டு
6½ பவுன் நகை திருட்டு
Published on

மணப்பாறை சிதம்பரம்பட்டி பாலம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான் (42). இவர் கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ளார். இவரது வீடு பூட்டப்பட்ட நிலையில் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com