‘மன்னர் வகையறா’ படத்தில் அண்ணன்–தம்பி பாசம்!

‘மன்னர் வகையறா,’ நடிகர் விமலின் சொந்த படம்.
‘மன்னர் வகையறா’ படத்தில் அண்ணன்–தம்பி பாசம்!
Published on

மன்னர் வகையறா, நடிகர் விமலின் சொந்த படம். இது, ஒரு குடும்ப கதை. அண்ணன்தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், விமல் கதாநாயகனாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். ஆனந்தி கதாநாயகியாக கல்லூரி மாணவியாக வருகிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com